அறிவாலயம், தபால் பெட்டி எண்.667, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 240). `நான், நீ, எனது' என்ற ஆணவத்தை விட்டு எல்லாம் அவனின் உடைமை என்ற ஞானத்துடன் பரமாத்மாவை யே வழியாகவும், பலனாகவும் எண்ணித் தொழுது ஏங்கி தனது வாழ்வை ஆன்ம நேய வேள்வியாக்கி இருப்பதுவே பிரும்மத் தியானமாகும். எனது...