Advertisement

அறுசுவைகளை பற்றிய அறுபது செய்திகள்!


அறுசுவைகளை பற்றிய அறுபது செய்திகள்!

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

சுவைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் நுால். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு என சுவைகள் குறித்து, 60 செய்திகள் தரப்பட்டுள்ளன. எந்த காய்கனிகளில் என்ன சுவை அதிகமாக உள்ளது, அவற்றை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி சுருக்கமாக தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுவையும் அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகளும் கூறப்பட்டுள்ளது. சுவையில் மென்மையான காய்கனிகள் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுவைக்கும் எந்த ரசாயனம் காரணமாக இருக்கிறது என்பதும் உரைக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் சுவைகளின் பயன்பாடும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவைகள் குறித்து தகவல் நிறைந்த நுால். – ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்