இருபதாம் நுாற்றாண்டின் ஈடு இணையற்ற அறிஞர் பேராசிரியர் இரா.பி.சேது குறித்து வினா – விடை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.சென்னை பச்சையப்பர் கல்லுாரி மாணவராகப் பேச்சுப் போட்டியில் வெற்றி வாகை சூடித் தமிழ்த் துறையில் பணியாற்றியது; சட்டக் கல்லுாரியில் பயின்று வழக்கறிஞர் ஆனது, நெல்லை நகராட்சியில் உறுப்பினராகவும் திகழ்ந்தது பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.அண்ணாமலைப் பல்கலைக் கழக விரிவுரையாளராக, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராக ஒளியுடன் மிளிர்ந்தது பற்றி எழுதப்பட்டு உள்ளது. வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள், தமிழுக்காக செய்த தொண்டுகள் போன்ற அனைத்தும் வினா – விடை வடிவிலேயே அமைந்துள்ளன.– வி.விஷ்வா
சொல்லின் செல்வர் பேராசிரியர் இரா.பி.சேது
-
பலதரப்பட்ட கேள்விகளுக்கு சிறந்த பதில்களை அளித்துள்ளார் இந்த நூலில் ஆசிரியர்.
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017

வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்