Advertisement

தமிழ் இலக்கிய வரலாறு வினாடி – வினா


தமிழ் இலக்கிய வரலாறு வினாடி – வினா

₹ 290

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ் இலக்கியம் பற்றி வினாடி – விடை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். நவீன இலக்கிய தகவல்கள் வரை உள்ளடக்கியுள்ளது. மாணவ – மாணவியருக்கு அறிவூட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கு தயார் செய்வதற்கு ஏற்றாற் போல், கச்சிதமாக விடைகள் தரப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் வந்துள்ள இலக்கியம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள உதவும்.பழந்தமிழர் இலக்கியத்தில் இருந்து நவீனம் வரையிலான தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தனித்தனியாக கேள்விகள் உருவாக்கப்பட்டு, அதற்கான விடை தரப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியம் பற்றி பொதுவான தகவல்களை அறிந்து கொள்ள உதவும் நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்