உ. வே.சாமிநாதையர் எழுதிய பாயிரம் கட்டுரைகளின் தொகுப்பு நுால். புத்தகங்களின் சிறப்பை சுருங்கச் சொல்லி விளக்குகிறது. பாயிரம் அணிந்துரை, அபிப்ராய பத்திரம், பாராட்டுரை, சிறப்புப் பாயிரம், சிறப்புரை, நந்தி செய்யுள், நல்லுரை, நற்சாட்சிப் பத்திரம், நன்மதிப்புரை, நுான்முகம், புகழ்ப்பூந்துணர், பாராட்டுரை,...