Advertisement

தமிழ்ச் சங்க நிறுவனர் பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணியன்


தமிழ்ச் சங்க நிறுவனர் பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணியன்

₹ 40

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்புலவர் சுப்பிரமணியன் குறித்து வினா – விடை வடிவில் எழுதப்பட்டுள்ள நுால். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய போதே, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பெருமை பொருந்தியவர்; அரசு அலுவலர்களுக்கு உரிய கலைச் சொல்லாக்கம், 20ம் நுாற்றாண்டு இலக்கிய வரலாற்று ஏடுகள் ஆகியவற்றை வழங்கிய செயல்வீரர்.அவரது வாழ்வு நிகழ்வுகள், தமிழுக்காக செய்த தொண்டு போன்ற அனைத்தும் வினா – விடை வடிவிலேயே அமையப்பெற்றுள்ளன. தகவல்கள் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலேயே வழங்கப்பட்டுள்ளன. கடைசி இரு பக்கங்களில் மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறிய வெளியீடுகள் பற்றிய குறிப்பு அமைந்திருப்பது தனிச்சிறப்பு.– வி.விஷ்வா

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்

இதையும் பாருங்கள்!