சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிதை தொகுப்பு நுால். ஒப்புதல் வாக்குமூலம், விளக்குகள், கனவு, போட்டி, பவுர்ணமி பிறை, அலங்காரம், தவறான உறவு, பற்று வரவு என, 42 தலைப்புகளில் புனைந்த கவிதைகள் தொகுப்பாக மலர்ந்துள்ளது. ஒவ்வொரு கவிதையும், ‘நீ எங்கள் கண்ணாக இருந்தாய், நாம் உன் கண்ணீராக இருந்தோம்’ என நேராக...