சொத்து ஆவண பத்திரங்களை முறையாக எழுதும் வழிமுறைகளை விளக்கும் நுால். உயில் வரைதல், ரத்து செய்தல், சொத்து தானம், அன்பளிப்பு, கட்டுமான ஒப்பந்தம், கூட்டு ஒப்பந்தம், குத்தகை பத்திரம், வாடகை பத்திரம், சொத்து அடமான பத்திரப்பதிவு நடைமுறையை விளக்குகிறது. ஒவ்வொரு வகை ஆவணத்திற்கும் எழுதும் முறையில் தனித்தன்மை...