Advertisement

கிராம ஊராட்சிகளில் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் கேள்விகள் கேட்பது எப்படி?


கிராம ஊராட்சிகளில் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் கேள்விகள் கேட்பது எப்படி?

₹ 180

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்து அலசும் நுால். ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பொறுப்பு, பணிகளை தெளிவாக்குகிறது. கிராமசபை கூட்ட நடைமுறை, கலந்து கொள்ள வேண்டிய துறைகள் குறித்தும் விவரிக்கிறது. ஊராட்சியில் வருவாய்க்காக விதிக்கப்படும் வரிகள், பராமரிக்கும் பதிவேடுகளை குறிப்பிட்டு உள்ளது. ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசு திட்டங்கள் பற்றியும் தரப்பட்டுள்ளது. இவை குறித்து தகவல் ஆணையத்தில் தகவல்களை பெறுவதற்கு வழிமுறையையும் கூறும் நுால். – புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்