பிரேமா பிரசுரம், 59, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 1280)முன்பு மூன்று பாகங்களாக வெளிவந்த நூல், இப்போது ஒரே பாகமாக மெகா சைசில் வெளிவந்துள்ளது.சக்தியின் அம்சம் மனிதனின் உலகியல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இத்தகைய பெண்மைப் பெருஞ்சக்தியே தேவி பாகவதத்தில் மிகவும் சிறப்பாக...