வசிப்பிடத்தில் தொல்லை தரும் கறையான், கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி, சிலந்தி, கொசு போன்றவற்றை அகற்றும் வழிமுறைகளை தரும் நுால். பூச்சிகள் பெருகுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பும், சுகாதாரக் கேடும், உடல்நலக் குறைவும் சுட்டப்பட்டிருக்கிறது. பூச்சிகள் உருவாகும் முறை, அதற்கான சுற்றுச்சூழல்,...