Advertisement

சர்க்கரை நோய்க்கான தீர்வுகள்


சர்க்கரை நோய்க்கான தீர்வுகள்

₹ 150

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் தீர்வுகள் குறித்த நுால். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் பற்றி தெளிவாக எடுத்து சொல்கிறது. சர்க்கரை அறிமுகம், சர்க்கரை கோளாறும் ஆய்வு முடிவுகளும், சர்க்கரைக்கு எது நிரந்தரத் தீர்வு, நோயை விரட்டும் உணவுகள், ஆயுர்வேத மூலிகைகள் என்ற தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மரபு வழி, சுற்றுச்சூழலால் பாதிப்பு வரும் என்கிறது.வெள்ளை சர்க்கரை உண்பதால் மறதி, நரம்பியல் கோளாறு வருவதாக குறிப்பிடுகிறது. அளவோடு உண்ணல், உடற்பயிற்சி, மிதமான துாக்கம், மன அழுத்தம் பற்றி அறிவுரைக்கிறது. மது, புகையிலை தவிர்க்க கூறுகிறது. மிரட்டும் சர்க்கரை நோயை விரட்டும் வழிமுறைகளை திரட்டிக் கூறும் மருத்துவ நுால்.–- -முனைவர் மா.கி.ரமணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்