நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, சென்னை-600017. பக்கம்:160.மத்திய மாநில ஆணையங்களின் அதிகாரிகள் சட்டவிதிகள், துறைகளின் முகவரிகள் அடங்கியுள்ள நூல். நாம் செலுத்தும் வரிப்பணம் எப்படி, யாரால் செலவழிக்கப்படுகிறது? வசிக்கும் தெருவின் மேம்பாட்டுக்கு செலவழித்த தொகை நியாயமானதா என்பதையும் தெரிந்து...