சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்:336).தென் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற நான்கு மலைகளுக்கு நடுவே "சஞ்சீவிகிரி எனும்...