புத்தரின் போதனையை பரப்பிய தர்மானந்த கோஸம்பியின் சுயசரிதை நுால். காந்திஜி கடைப்பிடித்த கொள்கையான அகிம்சை, வாய்மையுடன் இணைந்து பவுத்த நெறிகளை கற்க எடுத்த முயற்சிகளை உரைக்கிறது. அது தொடர்பாக காசி, நேபாளம், இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களை எடுத்துரைக்கிறது. சோஷலிச சித்தாந்தத்தை பவுத்த...