Advertisement

பெளத்த வேட்கை


பெளத்த வேட்கை

₹ 340

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புத்தரின் போதனையை பரப்பிய தர்மானந்த கோஸம்பியின் சுயசரிதை நுால். காந்திஜி கடைப்பிடித்த கொள்கையான அகிம்சை, வாய்மையுடன் இணைந்து பவுத்த நெறிகளை கற்க எடுத்த முயற்சிகளை உரைக்கிறது. அது தொடர்பாக காசி, நேபாளம், இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களை எடுத்துரைக்கிறது. சோஷலிச சித்தாந்தத்தை பவுத்த நெறியுடன் புரிந்து செயல் வடிவம் கொடுக்க முயன்றதை எடுத்துரைக்கிறது. பவுத்த கொள்கைகளை உயிர்ப்பித்து தக்கவிதமாக பரப்ப எடுத்த முயற்சிகளை அறிய தருகிறது. புத்தர் போதனைகள், அவரது காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த சமூக நிலையை நுட்பமாக பதிவு செய்துள்ளது. பயணத்தின் வழியாக புதிய உலகை காட்டும் கருத்து உடைய நுால். – மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்