பெண்களின் பிரச்னை அறிந்து விளக்கி மன மாற்றத்துக்கு வழி வகுக்கும் நுால்.பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், உடல் நோய்களை ஆய்ந்து மருத்துவத் தீர்வு சொல்கிறது. சவால்களை எதிர்கொண்டு நுண்ணறிவு, திறமை வழியாக வெற்றி பெற வழிகாட்டுகிறது. சுயமாக கவனித்தல், நினைவாற்றல் வளர்த்தல், உணவு முறைகள் பற்றி விளக்கம்...