Advertisement

மன மாற்றம் மூலம் உடல்நலம் பேணுவோம்


மன மாற்றம் மூலம் உடல்நலம் பேணுவோம்

₹ 220

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

பெண்களின் பிரச்னை அறிந்து விளக்கி மன மாற்றத்துக்கு வழி வகுக்கும் நுால்.பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், உடல் நோய்களை ஆய்ந்து மருத்துவத் தீர்வு சொல்கிறது. சவால்களை எதிர்கொண்டு நுண்ணறிவு, திறமை வழியாக வெற்றி பெற வழிகாட்டுகிறது. சுயமாக கவனித்தல், நினைவாற்றல் வளர்த்தல், உணவு முறைகள் பற்றி விளக்கம் தருகிறது. பல வேலைகள் செய்ய பழகுதல், புத்தக வாசிப்பு, சுயமுன்னேற்றம், சாதனை முயற்சியின் தேவையை உணர்த்துகிறது. உடல், மன நலமுடன் செயல்பட வழிகாட்டும் நுால்.– முனைவர் மா.கி.ரமணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்