கார்காலத்து இரவு கும்மிருட்டு... திடீரென்று பளீரிடுகிறது ஒரு மின்னல். அந்த மின்னொளியில் மலை, அருவி, பரந்த புல் தரை, மரங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என காட்சிகள் வருகின்றன. இந்த புத்தகமும் கவிதை மின்னல்களை தந்து கண்கூச வைக்கிறது. அதன் வெளிச்சத்தில் பக்தி, சமுதாயம், உறவு, நட்பு, தனிப்பாடல் என...