நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க, போகர் என்னென்ன பாஷாணங்கள் பயன்படுத்தினார்; உறுதித் தன்மைக்கு, என்ன கலவை கலந்தார். இதற்காக, எங்கெல்லாம் சென்று மூலிகை சேகரித்தனர் என விவரிக்கிறது இந்நுால்.முருகன், சர்வரோக நிவாரணி என்கின்றனரே அது உண்மையா? ஹிந்து சமயத்தில் எவ்வளவோ கடவுள்கள் இருக்க, போகர் பிரான்,...