இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நுாற்றாண்டு வெளியீடாக மலர்ந்துள்ள நுால். கம்யூனிஸ்ட் இயக்கம் வளர பாடுபட்ட, 50 தலைவர்களின் தியாக வாழ்வு சுருக்கமாக தரப்பட்டுள்ளது. சிங்காரவேலர், ப.ஜீவானந்தம், மணலி கந்தசாமி, கே.டி.கே.தங்கமணி, என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு மற்றும் மணலுார் மணியம்மை, பார்வதி கிருஷ்ணன்...