முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரியின் வாழ்க்கையை சுருக்கமாக தரும் நுால். படகு கட்டணம் செலுத்த இயலாமல் நதியை நீந்தி கடந்து பள்ளி சென்றது குறித்த தகவல் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. காந்திஜி மீதான ஈர்ப்பால் உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றது பதிவிடப்...