மனிதநேயம் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் விடை தரும் நுால். மனிதர் என்ற சொல், ‘இனியவை நாற்பது’ என்ற பழந்தமிழ் நுாலில் முதன்முதலில் இடம் பிடித்ததாக எடுத்து கூறுகிறது. கற்பூரமும், கடலுப்பும் நிறத்தால் ஒன்றாக இருந்தாலும் பண்பால் ஒன்றாகாது; அதன் பின்னணியுடன் பண்பால் உயர்ந்தால் மட்டுமே ஒருவனை மனிதனாக...