திருமாலின் ஸ்ரீகிருஷ்ண அவதார நிகழ்வுகளை கூறும் மகாபாரத சுருக்க நுால். குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் அமைந்துள்ளது. எளிய நடையில், 17 கட்டுரைகள், கதைகளுடன் விளக்கப்பட்டுள்ளன. பீஷ்மரின் சபதம், ஸ்ரீ கிருஷ்ணனும் பலராமனும், குருகுலக் கல்வி, துரியோதனனின் சூழ்ச்சி, கர்ணனும் துரியோதனனும், சகுனியின்...