எளிய முறையில் நோய்களை குணப்படுத்தும் பாட்டி வைத்திய முறைகள் பற்றிய நுால். வீட்டருகே காணப்படும் செடி, மரங்களின் பூ, காய், பழம், வேர், இலைகளுக்கு உள்ள தனித்துவத்தை கூறுகிறது. சாதாரண தலைவலி, கால் வலிக்கும் மருத்துவரிடம் ஓடி, காத்திருந்து ஊசி, மாத்திரை விழுங்கும் பழக்கத்தை மாற்றும் வகையில்...