Advertisement

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்


பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்

₹ 70

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

எளிய முறையில் நோய்களை குணப்படுத்தும் பாட்டி வைத்திய முறைகள் பற்றிய நுால். வீட்டருகே காணப்படும் செடி, மரங்களின் பூ, காய், பழம், வேர், இலைகளுக்கு உள்ள தனித்துவத்தை கூறுகிறது. சாதாரண தலைவலி, கால் வலிக்கும் மருத்துவரிடம் ஓடி, காத்திருந்து ஊசி, மாத்திரை விழுங்கும் பழக்கத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளது. புத்தகத்தில் 252 எளிய மருத்துவ குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. தலைமுடி உதிரல், தீப்புண், கால் ஆணி, வலிப்பு நோய், திக்குவாய் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் சொல்லப்பட்டு உள்ளது. வீட்டிலே இருக்கும் காய், கனிகள் மருந்தாக மாறி நோயை விரட்டும் குறிப்புகள் அருமையாக தரப்பட்டுள்ளன. பாட்டி வைத்திய குறிப்பு நுால். – முனைவர் மா.கி.ரமணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்