பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாவேந்தர் பாரதிதாசன், அப்துல் றஹீம், வீராங்கனைகள் ஜானகி தேவர், கேப்டன் லட்சுமி, எழுத்தாளர் ஜெயகாந்தன், இந்திய கம்யூனிஸ்ட் தா.பாண்டியன், ஆர்.நல்லகண்ணு பற்றிய கட்டுரை நுால். ஆளுமைகளைப் பற்றி அரிய தகவல்கள் வெளிவந்துள்ளன.பட்டுப் புடவைக்காக, கம்யூனிஸ்ட் தலைவர்...