அறத்தை வலியுறுத்தி படைக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது. கொங்கு இதழில் சிறப்பாசிரியராக எழுதிய தலையங்கங்கள், வானொலியில் ஆற்றிய உரைகள் கட்டுரைகளாக தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் சீரிய கருத்தை வலியுறுத்தி, அறிஞர்களின் வாழ்க்கையில் இருந்து...