திருக்குறள் நீதி இலக்கியம் என நிரூபிக்கும் விதமாக படைக்கப்பட்ட நுால். உலக செம்மொழிகளில் உள்ள நீதி இலக்கியங்களோடு திருக்குறள் ஒப்பிடப்பட்டு, கலையழகு, செஞ்சொல் கவியின்பம், நீதி இலக்கியமாக அது விளங்கும் விதத்தை எடுத்துக் காட்டுகிறது. தமிழ் இலக்கியத்தில் திருக்குறள் பெற்றுள்ள மதிப்பீட்டை ஆராய்கிறது....