Advertisement

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (பாகம் – 9)


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (பாகம்  – 9)

₹ 500

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான, 128 கேள்வி களுக்கு விடை தரும் நுால். நோய்களுக்கு இயற்கை பொருள்களே மருந்தாக அமைவதை விளக்குகிறது. அரிசி, கோதுமை, கீரை, காய், கனி, பால், தேன் போன்றவற்றை பயன்படுத்தி, எத்தகைய நோயையும் குணப்படுத்த முடியும் என அறிய செய்கிறது. வாயு, பித்தம், கபத்தை அறிவியல் பார்வையில் விளக்குகிறது. துாக்கமின்மை, பசியின்மை, மூட்டு வலி, பிரசவ வலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்னைகளுக்கு தக்க விடையளிக்கிறது. தவறாக மருந்து உட்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி எச்சரிக்கிறது. அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய உடல் ஒழுக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்