இணையம், இணைய தளங்கள் தொடர்பாக பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இணையத்தைப் பற்றிய அறிமுகம் இல்லாத ஒருவர் இந்த நூலின் முதல் கட்டுரையைப் படித்த உடன் இணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி, இணைய தளம் உருவாக்குவது எப்படி, இணைய இதழ்கள்...