வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி வெளியிடப்பட்டுள்ள நுால். பக்கீம் சந்திர சாட்டர்ஜி புனைந்த, ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாற்று பின்னணியை எடுத்து கூறுகிறது. மிக எளிய நடையில் தகவல்களை தருகிறது. பாசறை கீதம், பாரதியாரின் தொண்டு, வந்தே மாதரம் பிள்ளை, சட்டமன்றத்தில் வந்தே...