திருமங்கை ஆழ்வார் வரலாறு, பெருமை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். திருமங்கை ஆழ்வார் பாடல்களுடன் தெளிவுரையும் அடங்கியுள்ளது. தேன் மாதிரி திருமால்; எந்த வகை பக்குவமும் செய்யாமல் வணங்கலாம். மூவரில் முதல்வன் என துவங்கும் தாண்டகத்தை படிக்க இனிக்கிறது. எதை, யாருக்கு, எப்போது செய்ய வேண்டும் என்பதை...