சிலப்பதிகாரம் பற்றி டாக்டர் மு.வ., எழுதிய ஆங்கில நுாலின் தமிழாக்கம். சிலப்பதிகாரம் மூலக்கதை உரைநடை வடிவில் எளிமையாக தரப்பட்டுள்ளது. இளங்கோவடிகள் வரலாறும், சிலப்பதிகாரம் எழுந்ததும் சான்றுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. பழங்கால சீர்மிகு வாழ்க்கை, நில வகை, இயற்கை வளம், அரசியலமைப்பு, வழிபாடு பற்றி...