திருப்பதி திருமலை திருவேங்கடமுடையான், அலர்மேல்மங்கைத் தாயாரின் வரலாற்றை விரிவாகக் கூறும் நுால். ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம் என்ற புராணத்தை மையமாகக் கொண்டு, வாமன புராணம், மார்க்கண்டேய புராணம், பத்ம புராணம், கருட புராண துணையுடன் விரிவாக எழுதப்பட்டுள்ளது.கலியுகத்தில் நித்ய கல்யாணம் பச்சைத் தோரணமாய் 365...