பீஹாரில் முன்னோடி அரசியல்வாதியாக திகழ்ந்த கர்பூரி தாக்கூர், சமத்துவத்தை கொள்கையாக ஏற்று உழைத்தது பற்றி கூறும் நுால். காந்திஜி முன்னெடுத்த, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டது, எளிய மக்கள் வளர்ச்சிக்கு தாய்மொழிக் கல்வியே சிறந்தது என ஆட்சி காலத்தில் செயல்படுத்தியதை எடுத்துரைக்கிறது.ஏழை...