குறள் வெண்பா இலக்கண அடிப்படையில் எழுதப்பட்ட பாக்களின் தொகுப்பு நுால். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்கால சூழலில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி புனையப் பட்டுள்ளது. கல்வியின் சிறப்பை உணர்த்தும் வகையில், ‘அலைகடல் தாண்டி அறிஞரைப் போற்றி சிலை வைத்து செய்வார்...