சர்க்கரை வியாதிக்கு விளக்கம் தந்து, மருந்து, மாத்திரைகளால் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் புத்தகம்.சர்க்கரை நோயாளிகள், மருத்துவ மாணவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ களப்பணியாளர்களுக்கும் பயன்படத்தக்க வகையில் எழுதப்பட்டுள்ளது. எப்போது இன்சுலின் பரிந்துரைக்க வேண்டும்; அதை யாருக்கு...