Advertisement

சர்க்கரை நோயினால் வரும் இருதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு


சர்க்கரை நோயினால் வரும் இருதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு

₹ 150

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்க்கரை வியாதிக்கு விளக்கம் தந்து, மருந்து, மாத்திரைகளால் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் புத்தகம்.சர்க்கரை நோயாளிகள், மருத்துவ மாணவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ களப்பணியாளர்களுக்கும் பயன்படத்தக்க வகையில் எழுதப்பட்டுள்ளது. எப்போது இன்சுலின் பரிந்துரைக்க வேண்டும்; அதை யாருக்கு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதயம், சிறுநீரகம், கண், பாதம் போன்ற உறுப்பு, உடல் எடையை பாதிப்பில்லாமல் பாதுகாப்பது பற்றி விரிவாக விளக்கம் தரும் நுால். –- இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்