ஆன்மிகத்தை ஆராயும் அரிய நுால். சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதிகளை தேடி மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறது. ஆன்மிக தேடல் கொண்டோர், பக்தர்கள், வரலாற்று ஆர்வலர்களுக்கு பயனுள்ள வழிகாட்டியாக விளங்குகிறது. மகான்களின் வாழ்க்கை, ஆன்மிக சாதனைகள், ஜீவ சமாதிகளின் முக்கியத்துவம் பற்றிய தகவல்களை வழங்குகிறது....