இந்திய சுதந்திரப் போராட்டம், அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கம், சமூக சீர்திருத்தம் என பல துறைகளிலும் பெண்களின் பங்கு மகத்தானது. ஆனால், அது பற்றி தெரியாமலே இருக்கிறது. பெண்களின் உழைப்பை, தியாகங்களை ஆதாரப்பூர்வமாக விளக்கும் நுால். முதல் தேசியக் கொடியை வடிவமைத்த காமா அம்மையார், முதல் பொதுத் தேர்தலில்...