ஜாதக அலங்காரத்தில் கூறப்பட்டுள்ள ஜோதிட உண்மைகளை திரட்டி தரும் நுால். லக்கனம், தனபீடம், சகோதர பீடம் என, பன்னிரு பாவங்களும், கிரக சீலமும் பாவ கிரகங்களும், சுப கிரகங்களில் ஜனனித்த குழந்தைகளுக்கு ஏற்படும் பலன்கள், பொதுவான நட்சத்திர பலன்களும், நட்சத்திர பாத பலன்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ராஜயோகம்,...