அறிவு நிலையம் பதிப்பகம், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 272) ராஜேஷ்குமார் சித்தர்கள் பற்றி எழுதியுள்ளாரே என சந்தேகம் விடும். அதற்கு முதலிலேயே முன்னுரையில் விளக்கம் சொல்லிவிடுகிறார். எழுத்தளவில் நான் ஒரு க்ரைம் நாவலாசிரியனாக இருந்தாலும், மனதளவில் நான் ஒரு ஆன்மிகவாதி....