விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும்.இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிராணவாயு, ஒழுங்கற்ற முறையில் நம் நாசிகளின் வழியே சென்று நுரையீரலை அடைந்து உடலுக்கு உயிர்ச்சத்தை உருவாக்குகிறது. இப்படி ஒழுங்கற்ற வகையில் நம் உடலுக்குள் சென்றுவரும் பிராண வாயுவை ஒழுங்குபடுத்தி, சீரான வகையில் சென்றுவர வழிவகுத்தால், அது சுவாச உறுப்புகளுக்கு வலிமையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். இது முன்னோரின் அனுபவம். அதனாலேயே பிராணாயாமக் கலை, மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகிறது.மூச்சை ஒழுங்குபடுத்தி சீராக சுவாசிப்பதால், மூளைக்கு பலம் கிடைக்கிறது என்பதோடு, நினைவாற்றலும் வளர்கிறதாம். மேலும், சுவாசம் தொடர்பான நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்பதும் இந்தக் கலையின் பயன்களில் ஒன்று. இன்றைக்கும் அலர்ஜி, மூக்கில் நீர் கட்டுவது போன்ற சுவாச நோய்களுக்கும் பிராணாயாமக் கலை மருந்தில்லா நிவாரணி என்பது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை. இதனால்தான் இந்தக் கலை வெளிநாடுகளிலும் பெரிய வரவேற்பு பெற்றுத் திகழ்கிறது.சிறப்புகள் வாய்ந்த இந்தக் கலையை நூலாசிரியர் ஸ்வாமி எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளார். யோகம், வேதாந்தம் போன்றவற்றோடு, மனக்கட்டுப்பாட்டை வளர்க்கும் விதத்திலும் யோசனைகள் தரப்பட்டுள்ளன. இன்றைய அவசர யுகத்தில் மனத்தை அமைதிப்படுத்தவும், உடலை சீர்படுத்தவும் உதவும் வகையில் பிராணாயாமத்துக்கான செய்முறைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
உடல், உயிரை பற்றியும், உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள், நோய் ஏற்படும் விதம் அவற்றை போக்கும் வழி முறைகளை எளிமையாகவும், வரைபடங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். ஒவ்வொரு நோயை போக்குவதற்குரிய எளிய யோகாசனங்களும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளன. நோயில்லாமல் வாழ்வதற்கு தியானம், எளிய உடற்பயிற்சி போன்றவற்றை இந்நூலில் வற்புறுத்துகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய அற்புத புத்தகம்.
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. போன்: (044) 24342810, 24310769
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: கங்கை புத்தக நிலையம், 13. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017.
-
வெளியீடு: தமிழ் புத்தகாலயம், பு.எண். 34(ப.எண்.35), சாரங்கபாணி தெரு காமராஜர் நினைவில்லம் அருகே, திருமலை பிள்ளைசாலை குறுக்கே, தி.நகர், சென்னை.-600017.
-
வெளியீடு: சுவாதி பதிப்பகம் எண்- 54 (பழைய எண்- 16), ராஜபாதர் தெரு, சென்னை, - 600017, போன்: 28152688 (அலுவலகம் ), 22326662 (வீடு) .
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் , 13 , தீனதயாளு தெரு. தியாகராய நகர் சென்னை-600017.
-
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். மைலாப்பூர்,சென்னை - 600 004.
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14 சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை - 600 004.தொலைபேசி: 494 30 74;
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098. தொ.எண் - 26359906, 26251968.
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
வெளியீடு: புவனேஸ்வரி பதிப்பகம், தபால் பெட்டி எண்-667, புதிய எண்: 32/7, பழைய எண்: 107/7, கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014. போன்: 28353520;
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்