உடலை ஆரோக்கியமாக பராமரிப்பதில் உணவின் முக்கியத்துவத்தை கூறும் நுால். உணவு பழக்கமே பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளதை கூறி நல்லறிவு ஊட்டும் கருத்துகள், உணவு முறைகளை தெரிவிக்கின்றன. உடல் பருமன், இதய இயக்கத்தில் பாதிப்பு, சர்க்கரை நோய், ரத்த பாதிப்பு என உடலில் நோய்கள் ஆதிக்கம் செலுத்தும் காரணத்தை...