Advertisement

உண்ணும் உணவே மருந்து


உண்ணும் உணவே மருந்து

₹ 60

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடலை ஆரோக்கியமாக பராமரிப்பதில் உணவின் முக்கியத்துவத்தை கூறும் நுால். உணவு பழக்கமே பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளதை கூறி நல்லறிவு ஊட்டும் கருத்துகள், உணவு முறைகளை தெரிவிக்கின்றன. உடல் பருமன், இதய இயக்கத்தில் பாதிப்பு, சர்க்கரை நோய், ரத்த பாதிப்பு என உடலில் நோய்கள் ஆதிக்கம் செலுத்தும் காரணத்தை ஆராய்கிறது. உணவு பழக்க வழக்கம் பற்றிய சிந்தனையை ஆய்வுகள் வழியாக முன்வைக்கிறது. உடல் இயக்கத்தின் அடிப்படையை புரிந்து உணவு பழக்கத்தை மாற்றியமைப்பதற்கு ஆலோசனை வழங்கு கிறது. ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் வகையில் கருத்து களை கொண்டுள்ளது. உண்ணும் உணவே மருந்து என்ற அடிப்படையில், 23 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் நுால். – ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்