துருக்கி எனும் துார தேசத்துக்கு, வாசிப்பாலும் வளர்ந்த சூழலாலும் இழுக்கப்பட்டு செல்கிறார் சாரு நிவேதிதா. அங்கு, தாம் பெற்ற அனுபவத்தை எழுத்தின் வழியே வாசகனுக்கு கடத்தும் அற்புத முயற்சி தான், ‘நிலவு தேயாத தேசம்!’ எவ்வளவு சிக்கலான விஷயத்தையும், போகிற போக்கில் சொல்லிச் செல்வது சாருவின் சாமர்த்தியம்;...