மூளையை சுறுசுறுப்பாக்க உதவுவது புதிர் விளையாட்டு. மனதை நலமாக வைத்துக் கொண்டாலே, ஞாபக சக்தியும், சிந்திக்கும் திறனும் அபரிமிதமாக இருக்கும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, ஆழ்ந்த உறக்கம் மற்றும் ஆரோக்கிய உணவு இதற்கு வலு சேர்க்கும்.தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருப்போர், வயதானாலும், அதிக...