Advertisement

சம்பிரதாயங்களும், அறிவியலும்!

₹ 150

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம், அறிவியல், நம்பிக்கை சார்ந்த சந்தேக வினாக்களுக்கு விடையளிக்கும் நுால். நம்பிக்கைகளின் அடிப்படையில் வளர்ந்த சமூகம், மூடநம்பிக்கைகளை அறுத்தெறிந்து இருக்கிறது. திருஷ்டி சுற்றி போடுதலுக்கான அறிவியல் விளக்கம் உள்ளது. திருஷ்டி சுற்றி போடும் காரணம், இக்காலத்திற்கு ஏற்ற வகையில் சொல்லப்பட்டிருக்கிறது.வீட்டில் காக்கை கரைவதற்கு உரிய காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, ‘இரவில் தயிர் கடன் கொடுக்கலாமா, சாப்பிட்டு முடித்த பிறகு குளிக்கலாமா’ போன்ற கேள்விகளுக்கு பதில் உள்ளது. நம்பிக்கை, ஆன்மிகம், அறிவியல் கருத்தை விளக்கி வாசகர்களை வசீகரிக்கும் புத்தகம். – இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்