மலையாளத்தில் வெளிவந்த கர்த்தாவின் நாமத்தில் என்ற நுால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. கேரள கிறிஸ்துவ மிஷனரிகளில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம், ஆணாதிக்க மனநிலை, பெண் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக துணிச்சலாக குரல் எழுப்பியவர் கன்னியாஸ்திரி லுாசி களப்புரா. அவரின் வாழ்க்கை கதையே...